Tuesday 31 January 2017

2016-17 IT FORM FILLING DETAILS

💐💐💐💐💐💐💐💐💐💐💐

2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்
அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் NPS திட்டத்தில் சேர்ந்து தொகை செலுத்தி இருந்தால், செலுத்திய தொகையை அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது.

📘LIC : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது.

📘PLI : பிரீமியம் தொகையுடன் service Tax யும் சேர்த்து கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable income 5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.5000/- கழித்துக்  கொள்ளலாம். பிரிவு 87A.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும் ......

Saturday 28 January 2017

CPS IT DEDUCTIONS 80CCD விளக்கம்

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ? அதற்கான விளக்கம்தான் இது.

நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.

ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.

ஆக, *section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.

Wednesday 4 January 2017

SBI Mini statement from mobile

வங்கிக்கு செல்லாமல் SBI ல் Mini statement அறிந்திட ஒரு எளிய வழி......

(REG<space>account number) என்று எழுதி 9223488888 எண்ணிற்கு SMS அனுப்பவும்.உங்கள் Account No அங்கு Register ஆகிவிடும்.

பிறகு 09223866666 எண்ணிற்கு Missedcall கொடுத்தால் போதும்.உங்களுக்கு SMS ல் BALANCE MINI STATEMENT Sms வரும்.....
உங்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும் .இனி Mini statement எடுக்க ATM போக தேவையில்லை.

.

Registration Process:

SMS, 'REG(space)account number' to 09223488888 from your register mobile number ..

1. You can check the balance by sending miss call to 09223766666 or sending SMS ‘BAL' to 09223766666.

2. You can get the mini statement of last 5 transaction of the account by sending miss call to 09223866666 or sending SMS ‘MSTMT' to 09223866666.

3. You can block your SBI ATM card by sending SMS 'BLOCK XXXX' to 567676. XXXX represents last 4 digit of the card number.

Tuesday 3 January 2017

2519

2519 - மீதமுள்ள எண் அதிசயம்!
2519 என்கிற எண்ணை ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணைக் கொண்டு வகுத்தால் வகுக்கப்பட்டது போக, வகுக்கும் எண்ணிலிருந்து ஒரு எண் குறைவாக மீதி எண் இருக்கும்.
2519/1 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 0
2519/2 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 1
2519/3 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 2
2519/4 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 3
2519/5 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 4
2519/6 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 5
2519/7 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 6
2519/8 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 7
2519/9 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 8
2519/10 - வகுபட்டது போக மீதமுள்ள எண் 9
😀😀😀😀😀😀😀