Tuesday 28 June 2016

நோய்கள் பாதிக்கும் பகுதி

நோய்கள் பாதிக்கும் பகுதி:-

🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்

🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்

🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்

🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்

🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்

🍄 குளுக்கோமா - கண்

🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்

🍄 டெர்மாடிடிஸ் - தோல்

🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை

🍄 டிமென்டிலா - மூளை

🍄 எக்ஸிமா - தொல்

🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி

🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்

🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்

🍄 மலேரியா - மண்ணீரல்

🍄 மெனின்ஜிடிஸ் - மூளை

🍄 ஒட்டிஸ் - காது

🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்

🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்

🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்

🍄 ப்ளீரிஸி - நுரையீரல்

🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்

🍄 நிமோனியா - நுரையீரல்

🍄 டைஃபாய்டு - குடல்

🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்

🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி

🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்

🍄 லூகிமீயா - இரத்தம்

🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை

🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு

No comments:

Post a Comment