Monday 11 January 2016

வள்ளல்கள்

🍁🍁🍁🍁🍁🍁
வள்ளல்களின் வரிசை:-)
முதலேழு வள்ளல்கள்:

1.சகரன்
2.காரி
3.நளன்
4.தந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

இடையேழு வள்ளல்கள்:

1.அக்குரன்
2.அந்திமான்
3.கர்ணன்
4.சந்திமான்
5.சிசுபாலன்
6.வக்கிரன்
7.சந்தன்

கடையேழு வள்ளல்கள்:

1.பாரி
2.காரி
3.ஓரி
4.அதியன்
5.பேகன்
6.நள்ளி
7.ஆய்அண்டிரன்

நவ மணிகள்:-)

தலைமணிகள்:
வைரம்,முத்து,மரகதம்,மாணிக்கம்

இடைமணிகள்:
நீலம்,புஷ்பராகம்,வைடூரியம்

கடை மணிகள்:
கோமேதகம்,பவளம்

நவ தானியங்கள்:-)

நெல்
கோதுமை
பாசிப்பயறு
துவரை
மொச்சை
எள்
கொள்ளு
உளுந்து
வேர்க்கடலை

பதினாறு செல்வம்👇🏾

1.கல்வி
2.புகழ்
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்லூழ்(விதி)
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துணிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.

No comments:

Post a Comment