Wednesday 13 January 2016

ஊர்களின் பழைய பெயர்கள்

ஊர்களின் பழைய தமிழ் பெயர்கள்:

மருவிய பெயர்-தமிழ்பெயர்

குளித்தலை - குளிர் தண்டலை
கும்பகோணம்- குடந்தை, குடமூக்கு
தஞ்சாவூர்- தஞ்சை
பாண்டிச்சேரி- புதுவை
சேலம் - சேரலம்
கோயமுத்தூர்- கோவை (அ)
கோவன் புத்தூர்
கரூர்- கருவூர் வஞ்சி
ஊட்டி- உதகை
திண்டுக்கல்- திண்டீஸ்வரம்
நாமக்கல்- ஆரைக்கல்
புதுக்கோட்டை- புதுகை
ஏற்காடு - எரிக்காடு
விருத்தாசலம்- முதுகுன்றம்
வேதாரண்யம்- திருமறைக்காடு
திண்டிவனம்- புளியங்காடு
மைசூர் - எருமையூர்
வத்தலக்குண்டு- வெற்றிலைக்குன்று
ஸ்ரீரங்கம்- திருவரங்கம்
ஈரோடு - ஈரோடை
தருமபுரி - தகடூர்
தாராசுரம்- ராஜராஜேஸ்வரம்
சோளிங்கர்- சோழலிங்கபுரம்
திருத்தணி- செருத்தணி
திரிசூலம்-திருச்சுரம்
லால்குடி-தவத்துறை
பழவேற்காடு-புலிக்காடு
கயத்தாறு-கசத்தியாறு
எடப்பாடி- இடையர்பாடி
பழனி-திருஆவினன்குடி
பழமுதிர்சோலை- பழம் உதிர் சோலை
மதுரை-மாதுரையும் பேரூர்
செங்கல்பட்டு- செங்கழுநீர் பட்டு.
பூந்தமல்லி- பூவிருந்தன் வல்லி
ஆற்காடு- ஆருக் காடு
சிவகங்கை-நாலுக்கோட்டை
சிதம்பரம் - தில்லை
ஸ்ரீவில்லிபுத்தூர்- நாச்சியார் கோவில்
அருப்புகோட்டை- திருநல்லூர்
எக்மோர் - எழுமூர்
சிந்தாதிரி பேட்டை- சின்ன தறி பேட்டை
கோடம்பாக்கம்- கோடலம்பாக்கம்
திருவல்லிக்கேணி- திரு அல்லி கேணி
பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல்
தாம்பரம்- தர்ம புரம்
நத்தம்- இகணைப்பாக்கம்
தேனாம்பேட்டை- தெய்வநாயகம் பேட்டை
வாரங்கல் - ஓரங்கல்
பொள்ளாட்சி- பொழில் ஆட்சி
திருவெறும்பூர் - திரு வெறும்பியூர்
காஞ்சிபுரம்- கஞ்சி வரம் (அ)
கஞ்சியூர்
தூத்துக்குடி-முத்துக்குளித்துரை நகரம்
சென்னை- மதராஸ் (அ)
சென்னப்பட்டணம்

No comments:

Post a Comment