Wednesday 13 January 2016

தமிழ் இலக்கணத்திற்குரிய ஆங்கிலச் சொற்கள்

Tamil Grammar Word to English:
#‎தமிழ்‬ இலக்கணச் சொற்களுக்கு ஆங்கிலம்
எழுத்து - Letter
முதல் எழுத்து – Primary letter
சார்பு எழுத்து – Secondary letter
உயிர் – Vowels
மெய் – Consonants
ஆய்தம் – Guttural
குறில் – Short Letters
நெடில் – Long letters
அளபெடை – Prolongation of letters,
Protraction
சுட்டெழுத்து – Demonstrative letters
அண்மைச் சுட்டு – Proximate demonstratives
சேய்மைச் சுட்டு – Remote demonstratives
வினாவெழுத்து – Interrogative letters
இன எழுத்து – Kindred letters
வல்லினம் – Hard Consonants
மெல்லினம் – Soft Consonants
இடையினம் – Medial Consonants
உயிர்மெய் – Vowel-Consonants
குற்றியலுகரம்- Shortened
குற்றியலிகரம் – Shortened
பெயர்ச்சொல் – Noun
வினைச்சொல் – Verb
இடைச்சொல் – Interjection, Conjunction,
Particles and Adjuncts
உரிச்சொல் – Adjective and Adverb
பொருட் பெயர் – Names of things
இடப்பெயர் – Names of places
காலப் பெயர் – Names of times
சினைப் பெயர் – Names of parts or the
organs of the body
குணப் பெயர் – Names of quality
பண்புப் பெயர் – Abstract Nouns
தொழிற் பெயர் – Verbal Nouns
வினாப் பெயர் – Interrogative Nouns
இடுகுறிப் பெயர் – Conventional Nouns –
Arbitraries
காரணப் பெயர் – Casual Noun
காரண இடுகுறிப் பெயர் – Casual noun
used as a Coventional Noun
பொதுப்பெயர் – Epincene,
Common or generic Names
ஆகுபெயர் – Metaphor, Metonymy,
Synecdoche
ஆக்கப் பெயர் – Optional
வினையாலனையும் பெயர் – Conjugated
Nouns, Inflectional Nouns
எழுவாய் – Subject
பயனிலை – Predicate
செயப்படு பொருள் – Objective
force
உயர்தினை – Personal class
ஆஃறினை – Impersonal class
ஆண்பால் – Masculine Gender
பெண்பால் – Feminine Gender
பலர்பால் – Masculine plural and Feminine
plural
ஒன்றன்பால் – Neuter Singular
பலவின்பால் – Neuter plural
ஒருமை – Singular
பன்மை – Plural
தன்மை – First person
முன்னிலை – Second person
படர்க்கை – Third Person
முதல் வேற்றுமை – Nominative case
இரண்டாம் வேற்றுமை – Acuusative case
மூன்றாம் வேற்றுமை – Instrumental case
நான்காம் வேற்றுமை – Dative case
ஐந்தாம் வேற்றுமை – Ablative case
ஆறாம் வேற்றுமை – Genitive case
ஏழாம் வேற்றுமை – Locative case
எட்டாம் வேற்றுமை – Vocative case
அண்மை விளி – Proximate vocative case
சேய்மைவிளி – Remote Vocative Case
வேற்றுமைப் புணர்ச்சி – Casal combination
அல்வழிப் புணர்ச்சி – Combination with all other
parts of speeches, but nouns in one of the Cases
from 2 to 7
இயல்பு – Natural
விகாரம் – Change
தோன்றல் – Reduplication, Augmentation
திரிதல் – Changing, Permutation
கெடுதல் – Dropping, Omission
பகுபதம் – Derivative or

No comments:

Post a Comment