கற்பூரத்தைச் சுற்றிலும் காட்டுத்தீ எரிகிறது,
கள்ளச்சாராயத்தை அரசால் கட்டுப்படுத்தவே முடியாது,
கள்ளச்சாராயம் குடித்து கணக்கில்லாமல் செத்துப்போவார்கள்
இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டாமல் ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்குக் கடுமையான தண்டனையும் அறிவித்திருப்பதை புதிதாக அமையப்போகும் தமிழக அரசும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
@செயற்கரிய செய்வார் பெரியர்
நண்பன் ஸ்ரீஜி
No comments:
Post a Comment