இந்த தேர்தலையெல்லாம் நட்சத்திர கிரிக்கெட் மாதிரி ஒரே நாள்ல நடத்தி முடிக்காம இந்த
IPL மாதிரி, world cup மாதிரி
முதல்ல தகுதிச்சுற்று,
அடுத்து லீக்,
காலிறுதி,
அரையிறுதி,
கடைசியா இறுதிப்போட்டில
ஜெயிச்சா ஆளுங்கட்சி
தோத்தா எதிர்க்கட்சி
இப்படி ஒரு மாசம், ரெண்டு மாசம்னு நடத்துனா சூப்பரா இருக்கும்!
@சாதாரண ஒரு cupக்காகவே இப்படி கஷ்டப்படும்போது ஆட்சியப்பிடிக்க இதவிட இன்னும் கஷ்டமான தேர்தல் முறையக் கொண்டுவர்றதுதான் நியாயம்!
₹234 தொகுதியும் ரெண்டு ரெண்டு கட்சியா மோதவிட்டு
வாவ்!
நினைச்சுப்பார்க்கவே டக்கராகீதுபா!!!
#தேர்தல்2016
#IPL2016
#மாற்றம்2016
நண்பன் ஸ்ரீஜி
No comments:
Post a Comment