அன்பான ஆசிரிய பெருந்தகைகளே !
தற்போது எல்லோருக்கும் தேர்தல் பணி ஆணை வழங்கப் பட்டிருக்கும் .
அலுவலர் 2 இக்கு பணி அதிகம் ...
1). 17 ஏ புத்தகத்தில் வாக்காளர் பதிவு வரிசை பதிவு செய்தல்
2) . வாக்காளர் எந்த அடையாள அட்டை பயன் படுத்தி வாக்கு அளிக்கிறார் அதன் சுருக்க குறியீடு மற்றும் அந்த அடையாள அட்டை எண் 17 ஏ புத்தகத்தில் பதிவு செய்தல்
3). வாக்காளரின் கையொப்பம் 17 ஏ இல் வாங்குதல்
4) ரோஸ் கலர் சிலிப்பில் வாக்காளர் வரிசை எண் எழுதுதல் .அதன் கீழ் உங்கள் கையொப்பம் இடுதல் பின் அந்த சிலிப்பை கிழித்து கொடுத்தல்
5) இறுதியாக வாக்காளரின் இடதுகை ஆள் காட்டி விரலை கொடுக்கப்பட்ட துணியால் துடைத்து அழியா மை வைத்தல்
No comments:
Post a Comment