வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க என்ன விதிகள், என்ன வழிகள், என்பதை இத்தனை விதமாக விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம்
MLA ஆவதற்கு
விதிகள் என்ன?
தகுதிகள் என்ன?
எப்படி மனுத்தாக்கல் செய்ய வேண்டும்?
என்று ஏன் விளம்பரங்களும், விழிப்புணர்வும் செய்வதில்லை?
@இந்த அரசியல்வாதிங்க மாதிரி தேர்தல் ஆணையமும் நம்மள ஒரு ஓட்டாதான் பார்க்குது.
#U2electioncommission
நண்பன் ஸ்ரீஜி
No comments:
Post a Comment