Friday 13 May 2016

10 லட்சம்கோடி பட்ஜெட்டிற்கான தேர்தல்

10 லட்சம்கோடி பட்ஜெட்டிற்கான தேர்தல்
_________________________________

கடந்த 5 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவு  விபரம்:(கோடிகளில்)

2011-12 : (வ)85021 - (செ)83838
2012-13 : (வ)98827 - (செ)97067
2013-14 : (வ)108036 -(செ)115490
2014-15 : (வ)133188- (செ)144644
2015-16 : (வ)142681- (செ)156653

மொத்த வருவாய் : ₹.567753 கோடி
மொத்த செலவு : ₹.597692 கோடி

@இந்த 5 வருசம் 6லட்சம்கோடின்னா அடுத்த 5 வருசம் சுமார் 10 லட்சம் கோடி அல்லது அதுக்கும் மேல வரப்போற பட்ஜெட்டை யார் மக்களுக்காக பயன்படுத்தப்போறாங்கன்றத முடிவு செய்யப்போற தேர்தல் இது!

@₹500, 1000, 1500 கோடி அப்படியெல்லாம் கோடிக்கணக்குல புரளிய கிளப்பிவிட்டு இப்ப ஓட்டுக்கு 200, 300, 500 அப்படி ரூபாய் கணக்குக்கு வந்து நிக்கிற அரசியல்கட்சிகள் எத்தனை லட்சம்கோடி ஏப்பம் விடப்போறாங்கன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம் இது!

#10லட்சம்கோடிபட்ஜெட்
#ஓட்டுக்குதுட்டு_துட்டுக்குஓட்டு
#தேர்தல்2016

நண்பன் ஸ்ரீஜி 

No comments:

Post a Comment