Saturday 21 May 2016

அங்கீகரிக்கப்பட்ட கட்சி எ. எ?

அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிப்படி மொத்த தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு ஒரு எம்எல்ஏ இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் குறைந்தபட்சமாக 8 எம்எல்ஏக்களாவது இருக்க வேண்டும்.

அல்லது, போட்டியிட்ட தொகுதிகளில் பெற்ற ஓட்டுகள் மாநில முழுவதும் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகிவிடும்.

நன்றி : தி இந்து நாளிதழ்

No comments:

Post a Comment