Thursday 19 May 2016

2016 தேர்தல் மாவட்டவாரியாக தொகுதிகள் விவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக., 134 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர உள்ளது. திமுக., அணி 98 இடங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:
கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
புதுக்கோட்டை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 2; திமுக., அணி- 4
திண்டுக்கல்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
சிவகங்கை: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 2; திமுக., அணி- 2
மதுரை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 8; திமுக., அணி- 2
தேனி: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 4
விருதுநகர்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
ராமநாதபுரம்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
தூத்துக்குடி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
திருநெல்வேலி: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 6; திமுக., அணி- 4
கன்னியாகுமரி: மொத்த தொகுதிகள்- 6; திமுக., அணி- 6
சென்னை: மொத்த தொகுதிகள்- 16; அதிமுக- 5; திமுக., அணி- 11
திருவள்ளூர்: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 7; திமுக., அணி- 3
காஞ்சிபுரம்: மொத்த தொகுதிகள்- 11 அதிமுக- 5; திமுக., அணி- 6
கடலூர்: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
வேலூர்: மொத்த தொகுதிகள்- 13; அதிமுக- 7; திமுக., அணி- 6
திருவண்ணாமலை: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
விழுப்புரம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 4; திமுக., அணி- 7
கிருஷ்ணகிரி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
தர்மபுரி: மொத்த தொகுதிகள்- 5; அதிமுக-3; திமுக., அணி-2
சேலம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 10; திமுக., அணி- 1
நாமக்கல்: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
ஈரோடு: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 8;
திருப்பூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 6; திமுக., அணி- 2
பெரம்பலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 2;
நாகை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1

No comments:

Post a Comment